சமீபகாலமாக வெளிநாட்டுத் தொடர்களில் இந்தியாவின் வெற்றிக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர் என இந்திய அணியின் சீனியர் வீரர் புஜாரா தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக வெளிநாட்டுத் தொடர்களில் இந்தியாவின் வெற்றிக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர் என இந்திய அணியின் சீனியர் வீரர் புஜாரா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்க ராகுல் டிராவிட் சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டி-20 தொடரின் போது இந்திய அணி ஜெர்ஸி ஸ்பான்ஸரை மாற்றியது
இந்திய கிரிக்கெட் அணியில் 4 பயிற்சியாளர்கள் உள்ளனர். தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியும், பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அரு ணும், பேட்டிங் பயிற்சியாள ராக சஞ்சய் பாங்கரும், பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதரும் உள்ளனர்.
உலகக் கோப்பைப் போட்டிக்காக இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் உடன் 4 இளம் வேகப்பந்துவீச்சாளர்களை அனுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளது.